புதிய மெமரி மாடலில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்: விலை & விவரம் உள்ளே!!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (10:06 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் புதிய மெமரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் பிளாக், புளூ  மற்றும் சில்வர் நிறங்களில் ரூ. 17,499-க்கு கிடைக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
# 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
# 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
# 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பாலைவன காற்றிலிருந்து நீரை பிரித்தெடுத்தெடுக்கலாம்.. வேதியியல் நோபல் பரிசு பெற்ற மூவரின் சாதனை..!

16 வயது மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments