Publish Date: Tue, 16 Apr 2019 (16:01 IST)
Updated Date: Tue, 16 Apr 2019 (16:04 IST)
சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் பின்வருமாறு...
சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரு நிறங்களில் கிடைக்கிறது. புதிய கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
# மாலி T830 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
# 1 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
# 5 எம்.பி. செல்ஃபி கேமரா
# 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன்