Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 எப்படி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 எப்படி இருக்கும்?
, செவ்வாய், 9 மார்ச் 2021 (11:01 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 சிறப்பம்சங்கள்:
# 5.3 இன்ச் 1480x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 
# எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
# மாலி-G52
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
# டூயல் சிம் 
# 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ் 
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
# அமெரிக்கா ராணுவ தரம் MIL-STD 810G
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 3000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# விலை - ரூ. 33,245 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கதான் அறிவிச்சோம்.. இல்ல நாங்கதான் முதல்ல..! – வாக்குறுதிகள் குறித்து சோசியல் மீடியாவில் மோதல்!