Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வம்பிழுத்த பஜாஜ் நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள்

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:02 IST)
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை கேலி செய்யும் வகையில் பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர் ராயல் என்ஃபீல்டு பிரியர்கள்.


 

 
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை கேலி செய்யும் வகையில் பஜாஜ் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை கேலி செய்யும் வகையில் இருந்தது.
 
இது ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் பஜாஜ் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ராயல் என்ஃபீல்டு பைக்கின் பெருமையை கூறும் வகையில் உள்ளது. 
 
இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு வானக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பஜாஜ், ஹீரோ ஆகிய நிறுவனங்களை விட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக் விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் பஜாஜ் நிறுவனம் தனது சூப்பர் பைக்கான டாமினார் மூலம் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை கேலி செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments