3 ஜிபி டேட்டா: பிரீபெயிட் சலுகையை அறிவித்த ஜியோ!!!

சனி, 16 மே 2020 (14:52 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அளித்துள்ளது. 
 
ஆம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 999 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜியோ நிறுவனம் ரூ. 599 மற்றும் ரூ. 555 விலையில் சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 
ரூ.999 சலுகை: 
தினமும் 3 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நிவாரண தொகுப்பு மக்களை சென்றைடைய வேண்டும்! – பிரதமருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!