Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி / கியூ2 5ஜி !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:01 IST)
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும்என தெரிகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி / கியூ2 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
# 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி 
# ஹைப்ரிட் டூயல் சிம்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments