Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிமுகமானது ரியல்மி நார்சோ 20 ப்ரோ: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Advertiesment
அறிமுகமானது ரியல்மி நார்சோ 20 ப்ரோ: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (13:03 IST)
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
 
ரியல்மி நார்சோ 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
 # ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
# மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி
# 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
ரியல்மி நார்சோ 20 ப்ரோ 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 
ரியல்மி நார்சோ 20 ப்ரோ 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 
ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட் நைட் மற்றும் பிளாக் நின்ஜா நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி தெரியலைனா லோன் இல்லையா - முதுகெலும்பில்லா அரசே.. உதயநிதி காட்டம்!