Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல்மி Extra Days: ஸ்மார்ட்போன்(ஸ்) மீது எதிர்பாரா விலை குறைப்பு!!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (15:43 IST)
ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் சிறப்பு விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. 
 
ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் சிறப்பு விற்பனையில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு நிகழ்த்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விற்பனை பிப்.29 ஆம் தேதி வரை  செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிறப்பு விற்பனையில் ரியல்மி எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ. 2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி எக்ஸ்.டி. மாடல் விலை ரூ. 1000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 
 
1. ரியல்மி 5 ப்ரோ 5 ஜி.பி. மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
2. ரியல்மி எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
3. ரியல்மி எக்ஸ்  8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
4. ரியல்மி எக்ஸ்.டி. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
5. ரியல்மி எக்ஸ் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
6. ரியல்மி 5 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments