Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுமாரான பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட்போன்: ரூ.3,069-க்கு ரியல்மி C2s!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (16:01 IST)
ரியல்மி நிறுவனம் ரூ.3,069 -க்கு ரியல்மி C2s எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  
 
ஆம், நேற்று தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரியல்மி C2s ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு வெறும் ரூ.3,069 தான். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி C2s சிறப்பம்சங்கள்: 
# 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை 1560 x 720 பிக்சல்கள் அளவிலான, 19.5: 9 திரை விகிதம், 80.3% ஸ்க்ரீன் டூ பாடி 
 # 2.0Ghz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC ப்ராசஸர் 
# 3 ஜிபி ராம் 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை 
# 13 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் டூயல் கேமரா 
# செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் கேமரா 
# 4,000 எம்ஏஎச் பேட்டரி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments