Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூக்கலான விலையில் ரியல்மி 7 ப்ரோ: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Advertiesment
தூக்கலான விலையில் ரியல்மி 7 ப்ரோ: என்னென்ன எதிர்பார்க்கலாம்?
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (15:54 IST)
ரியல்மி நிறுவனம் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
அறிமுகமாகியுள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இத விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
# 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 32 எம்பி செல்ஃபி கேமரா
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் குறித்த விவரங்கள்: 
ரியல்மி 7 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 
ரியல்மி 7 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 
ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிரர் வைட் மற்றும் மிரர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - AICTE