பட்ஜெட் விலையில் வந்திறங்கிய Poco X2 ஸ்மார்ட்போன்!!!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:38 IST)
போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன்களின் புதிய படைப்பான போக்கோ X2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 

 
பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
# 6.67- இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
# 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 
2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 
3. டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments