Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் ஸ்மார்ட்போன் போக்கோ எம்3 : விலை மற்றும் விவரம் உள்ளே!!

பட்ஜெட் ஸ்மார்ட்போன் போக்கோ எம்3 : விலை மற்றும் விவரம் உள்ளே!!
Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:54 IST)
போக்கோ ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எம்3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ள்து. 
 
போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரான்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, எல்இடி பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
போக்கோ எம்3 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 149 ரூ. 11,035 
போக்கோ எம்3 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,515 
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments