Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்கோ எம்2 Reloaded.. அப்படி என்ன ஸ்பெஷல் இதில்...?

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:30 IST)
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் ரி-லோடெட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ எம்2 ரி-லோடெட் சிறப்பம்சங்கள்: 
6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் ஸ்கிரீன், 
மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,
13 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
5 எம்பி மேக்ரோ சென்சார், 
2 எம்பி டெப்த் சென்சார், 
8 எம்பி செல்பி கேமரா 
டு-டோன் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், 
பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 
மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 
5000 எம்ஏஹெச் பேட்டரி, 
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
விலை ரூ. 9,499 
நிறம் - கிரெயிஷ் பிளாக் மற்றும் மோஸ்ட்லி புளூ 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments