Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த பட்ஜெட்டில் 5ஜி-யா? அசத்தும் ஒப்போ!!

இந்த பட்ஜெட்டில் 5ஜி-யா? அசத்தும் ஒப்போ!!
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:37 IST)
ஒப்போ நிறுவனத்தின் புதிய படைப்பான ஒப்போ ஏ74 5ஜி ஏப்ரல் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ ஏ74 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz ஹைப்பர் கலர் ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் 
# கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
# அட்ரினோ 619 GPU
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: புளூயிட் பிளாக், பேண்டேஸ்டிக் பர்பில் 
# விலை ரூ. 17,990 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிப்போ கொரோனா சனியனே..! – தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஓடிய கிராம மக்கள்!