Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,000 பட்ஜெட்டில் அம்சங்களில் பட்டைய கிளப்பும் போக்கோ எம்2 !!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (15:00 IST)
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 
போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
# ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
# டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 
# 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா
# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
போக்கோ எம்2 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999
போக்கோ எம்2 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,499
நிறம்: ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments