Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் இந்தியாவில் கூகுள் பிக்சல் 4ஏ!!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:34 IST)
பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதன் விவரம் பினவ்ருமாறு.. 
 
இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது.
 
கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
# 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆண்ட்ராய்டு 10
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
# 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 3140 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments