Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒப்போ ரெனோ5 ப்ரோ: விலை மற்றும் அம்சங்கள் உள்ளே...!!

Advertiesment
ஒப்போ ரெனோ5 ப்ரோ:  விலை மற்றும் அம்சங்கள் உள்ளே...!!
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:06 IST)
ஒப்போ நிறுவனம் ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED HDR+ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
 # 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 32 எம்பி செல்பி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4350 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: ஆஸ்ட்ரல் புளூ மற்றும் ஸ்டேரி பிளாக் 
# விலை ரூ. 35,990 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடைப்பெற்றது வடகிழக்குப் பருவமழை !!