Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் அசத்தும் ஒப்போ ஸ்மார்ட்போனின் புது வரவு!

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:45 IST)
சீன நிறுவனமான ஒப்போ பட்ஜெட் விலை ஒப்போ ஏ5எஸ் என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த மாதம் விற்பனையை துவங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல் பின்வருமாறு... 
ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
# IMG பவர் வி.ஆர். GE8320 GPU, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 8.1
# 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி / 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 30 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறங்கள்: பிளாக், கோல்டு, கிரீன் மற்றும் ரெட் 
# விலை: ரூ.9,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments