Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஜிபி ராம் + 256 ஜிபி மெமரி: தெறிக்கவிடும் ஒன்ப்ளஸ்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (13:32 IST)
இந்தியாவில் இதுவரை எந்த ஸ்மார்ட்போன் நிறுவனமும் செய்யாத ஒன்றை ஒன்ப்ளஸ் நிறுவனம் செய்துள்ளது. ஆம், 10 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த 6டி மெக்லார்ன் எடிஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளது. மேலும், மெக்லாரென் பிரபல ஆரஞ்சு நிற டிரேட்மார்க் ஸ்மார்ட்போனில் பிரதிபலிக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கீழ் பகுதியில் மெக்லாரென் லோகோ காணப்படுகிறது. 
 
6டி மெக்லார்ன் எடிஷன் சிரப்பு அம்சங்கள்: 
# ஆன்ட்ராய்டு 9.0 பை, 6.41 இன்ச் புள் ஹெச்டி (அமோல்டு) டிஸ்பிளே 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஸியோ
# ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓஎஸ்
# கொரில்லா கிளாஸ் 6, பிரைட் நஸ் 600 யூனிட்
# டூயல் சிம், வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், ஆர்ஜிபி சென்சார்
# 10 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி
# ராப் சார்ஜ் 30 தொழில்நுட்பம் 
# பின்புறம் இரண்டு கேமரா, 16 மெகா பிக்சல், 29 மெகா பிக்சல்
# 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
# விலை ரூ.52,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments