Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை குறைந்தது நோக்கியாவின் பனான போன்!!!

Advertiesment
விலை குறைந்தது நோக்கியாவின் பனான போன்!!!
, புதன், 3 ஏப்ரல் 2019 (15:20 IST)
நோக்கியாவின் பனான போன் என அழைக்கப்படும் நோக்கியா 8110 4ஜி மொபைலில் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி வாட்ஸ் ஆப் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த அக்டோபர் மாதத்தில் நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனில் வாட்ஸ் ஆப் சேவை வழங்கபப்ட்டுள்ளது. 
 
வாடிக்கையாளர்கள், சோஷியல் டேபில் இருக்கும் ஆப் ஸ்டோருக்கு சென்று வாட்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும். இது ஒரு சர்ப்ரைஸாக இருக்க, நோக்கியா 8110 4ஜி போன் ரூ.5,999 விலையில் இருந்து ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.4,999 விலையில் நோக்கியா ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 
webdunia
நோக்கியா 8110 4ஜி போன் சிறப்பம்சங்கள்:
# 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் 
# 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் 
இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.
# கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆக்ஸிஸ்
# நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை – மருத்துவர்கள் அறிவுரை !