Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி ஸ்மார்ட்போன் ரூ.50,000-த்திற்கு... அசத்தும் நோக்கியா !!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (13:19 IST)
கடந்த மார்ச் மாதம் அறிமுகமான நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை துவங்கியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
# 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
நோக்கியா 8.3 5ஜி 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 51,995 
நோக்கியா 8.3 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 649 ரூ. 55,900 
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments