ஒருவழியாக அறிமுகமானது நோக்கியா 5.4: விவரம் உள்ளே..!!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (11:34 IST)
அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
நோக்கியா 5.4 சிறப்பம்சங்கள்:
# 6.39 இன்ச் 720x1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, ஆண்ட்ராய்டு 10 
# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார் 
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 16 எம்பி செல்பி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார் 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ரூ. 16,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments