Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோக்கியாவுக்கே டூப் போடும் மைக்ரோமேக்ஸ் பீச்சர்!!

நோக்கியாவுக்கே டூப் போடும் மைக்ரோமேக்ஸ் பீச்சர்!!
, செவ்வாய், 23 மே 2017 (11:14 IST)
கடந்த வாரம் நோக்கியா 3310 போன் விற்பனைக்கு வந்தது. இந்த போன் ரூ.3310 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


 
 
ரூ.3000 பட்ஜெட்டில் 2ஜி கனெக்டிவிட்டி கொண்ட சாதனத்தை வாங்க பலரும் விரும்ப மாட்டார்கள் என அறிந்து, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட மலிவு விலை பீச்சர் போனை வெளியிட்டுள்ளது.
 
பார்ப்பதற்கு நோக்கியா 3310 போன்றே காட்சியளிக்கும் புதிய பீச்சர் போன் மைக்ரோமேக்ஸ் X1i என அழைக்கப்படுகின்றது. இதன் விலை ரூ.1,399.
 
சிறப்பு அம்சங்களை:

# 2.4 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், 
 
# விஜிஏ கேமரா, 32 எம்பி இன்டெர்னல் மெமரி,
 
# 1300 எம்ஏஎச் பேட்டரி, வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 
 
# வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர், 
 
# ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதி உள்ளது.
 
ஆனால் பலரை கவர்ந்த ஸ்னேக் கேம் இதில் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை தூக்கி சாப்பிட்ட ரிபப்ளிக் டிவி!!