Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை தூக்கி சாப்பிட்ட ரிபப்ளிக் டிவி!!

ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை தூக்கி சாப்பிட்ட ரிபப்ளிக் டிவி!!
, செவ்வாய், 23 மே 2017 (10:21 IST)
அர்னாப் கோசுவாமி ரிபப்ளிக் டிவி என்ற சேனலை துவங்கியுள்ளார். இந்த சேனல் டைம்ஸ் நவ், எண்டிடிவி சேனல்களுக்கு போட்டியாக உள்ளது.


 
 
இந்நிலையில், ஒரு வார காலத்தில் அதிகம் நபர்கள் பார்த்த செய்தி சேனல் என்ற பெயரை ரிபப்ளிக் டிவி பெற்றுள்ளதாக இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
ரிபப்ளிடி டிவி மே 12 தேதியுடன் தனது 2.11 மில்லியன் பார்வையாளர்களுடன் டைம்ஸ் நவ் சேனலினை விட 84.4 சதவீதம் அதிகமான பார்வையாளர்களுடன் ஒரு வார கால ஒளிபரப்பை நிறைவு செய்துள்ளது.
 
2017 ஆம் ஆண்டில் முதல் 18 வாரத்தில் டாப் ஆங்கிலச் செய்தி சேனல் என்றால் அது டைம்ஸ் நவ். ஆனால், ரிபப்ளிக் டிவி இதற்கு தற்போது பெரும் போட்டியாகயுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் தாடி பாலாஜி மீது காதல் மனைவி போலீசில் பரபரப்பு புகார்!