மர்மத்தை உடைக்க மறுக்கும் நோக்கியா: 5ஜி போனில் என்ன இருக்கு?

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (11:38 IST)
நோக்கியா தனது புதிய படைப்பை வரும் 19 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.  
 
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டதால், ஹெச்.எம்.டி. குளோபல் புதிய விழாவினை தனியே ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த விழாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப, நோக்கியா தனது முதல் 5ஜி மொபைல்போனை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், வடிவமைப்பு, அம்சங்களின் விவரங்கள் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசர் நாளை (மார்ச் 8) வெளியாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments