மாஸ் மைல் கல்லை எட்டிய ஜியோ: மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்பானி!!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (17:38 IST)
கடன் இல்லாத நிறுவனமாக மாறியதற்கு மகிழ்ச்சி கொண்டுள்ளார் ரிலையன்ச் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி. 
 
ஜியோவில் முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ 11,693.95 கோடி மூலமாகவும், உரிமை வெளியீட்டில் இருந்து ரூ 53,124.20 கோடியின் மூலமாகவும் 58 நாட்களில் ரூபாய் 168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
 
இது குறித்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021-க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளதாக அறிவித்துள்ளார். 2021 மார்ச் 31 ஆம் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 சதவீத வாக்குகள்!.. 181 - 189 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்!.. லோக் போல் கருத்துக்கணிப்பு!...

10 ரூபாய்க்கு சைவ உணவு!.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு!. பாமக தேர்தல் அறிக்கை!...

குண்டு வெடிக்கும் என 1000 இமெயில் அனுப்பியவர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

இனி ஏர்போர்ட்டில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் போடலாம்.. Blinkit புதிய முயற்சி..!

நாளை JEE Main தேர்வு.. தேர்வர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments