Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,24,999... இவ்ளோ விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு இதுல என்ன இருக்கும்..?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (15:05 IST)
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
இதன் விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கும் நிலையில் மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் பாலிஷ்டு கிராபைட் நிறத்தில் ரூ. 1,24,999-க்கு கிடைக்கும். 
 
மோட்டோரோலா ரேசர் 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் 2142x876 பிக்சல் ஹெச்டி பிளஸ் சினிமா விஷன் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே
# 2.7 இன்ச் குவிக் வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# அட்ரினோ 620 ஜிபியு
# 8 ஜிபி (LPPDDR4x) ரேம், 256 ஜிபி மெமரி
# டூயல் சிம்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, f/1.7
# 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
# கைரேகை சென்சார், வாட்டர் ப்ரூப் வசதி
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
# 2800 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments