Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (14:54 IST)
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஒன் பவர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு  10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
மேலும், ரூ.2,500 வட்டியில்லா மாத தவணை முறை வசதி, எக்சேஞ்ச் வசதிகளும் வழங்கப்படுகிறது. 
 
மோட்டோ ஒன் பவர் சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
# அட்ரினோ 509 GPU, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ
# 12 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்
# P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments