Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் மோட்டோ ஜி30 !

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (13:32 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
மோட்டோ ஜி30 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்,
# 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 
# ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் 
# 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா, 
# 13 எம்பி செல்பி கேமரா 
#  கைரேகை சென்சார், 
# வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் 
# நிறம்: டார்க் பியல் மற்றும் பேஸ்டல் ஸ்கை 
# விலை ரூ. 10,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments