Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?

Advertiesment
அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?
, சனி, 1 ஜூலை 2017 (15:37 IST)
மோடி அரசு நிதியாண்டு காலத்தைப் ஜனவரி முதல் டிசம்பர் என மாற்றத் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இந்த திட்டம் உறுதியாகியுள்ளது.


 
 
நிதியாண்டு காலத்தை 2018 ஆம் ஆண்டு முதல் ஜனவரி- டிசம்பர் வரையில் மாற்ற பட்ஜெட் அறிக்கையை வருகிற நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மத்திய அரசு, பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையை இந்த வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 
 
தற்போது நிதியாண்டின் காலத்தையும் மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதிராமங்கலம் எண்ணை கசிவு எதிரொலி; மெரினாவில் திடீர் போராட்டமா? போலீஸ் குவிப்பு