Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது சியோமி எம்ஐ 10டி ப்ரோ: விவரம் உள்ளே!!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:51 IST)
சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சியோமி எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
 # கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ்
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
# யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# சியோமி எம்ஐ 10டி ப்ரோ மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 39,999 
# சியோமி எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments