Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13,000 பட்ஜெட்டில் போனை இறக்கிய LG - விவரம் உள்ளே!!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:00 IST)
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் W41 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது W31 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

 
எல்ஜி W41 சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா 
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- நிறம் : மேஜிக் புளூ மற்றும் லேசர் புளூ 
- விலை : ரூ. 13,490

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments