Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமான எல்ஜி கே42 : என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (09:35 IST)
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் கே42 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை ஜனவரி 26 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு...  

 
எல்ஜி கே42 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# 650MHz IMG PowerVR GE8320 GPU
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
# MIL-STD 810G சான்று
# யுஎஸ்பி டைப் சி
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: கிரீன் மற்றும் கிரே 
# விலை: ரூ. 10,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments