Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 6,999-க்கு ஸ்மார்ட்போன்: சந்தைக்கு வந்த ஐடெல் விஷன் 1 !!

ரூ. 6,999-க்கு ஸ்மார்ட்போன்: சந்தைக்கு வந்த ஐடெல் விஷன் 1 !!
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:04 IST)
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஐடெல் விஷன் 1 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 18 ஆம் தேதி துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்:
# 6.088 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
# ஐஎம்ஜி8322 ஜிபியு, ஆண்ட்ராய்டு 9
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 0.3 எம்பி டெப்த் சென்சர்
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4ஜி, வைபை, ப்ளூடூத்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: கிரீன் மற்றும் புளூ நிறங்களில் 
# விலை: ரூ. 6, 999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்வு முடிவுகள்: மாணவர்கள் மகிழ்ச்சி