அடேங்கப்பா... ரூ.3,999-க்கு ஸ்மார்ட்போனா....?

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (18:50 IST)
ஐடெல் ஏ25 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
டிரான்சிஷன் நிறுவனத்தின் ஐடெல் பிராண்டு இந்தியாவில் ஏ25 பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆம், ரூ. 3,999 என்ற விலையில் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஐடெல் ஏ25 சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் ஹெச்.டி. 1280x720 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
# 1 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்), டூயல் சிம் ஸ்லாட்
# 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
# 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# கிரேடியன்ட் பர்பபிள், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments