Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 அறிமுகம்: 7,000த்துக்கு என்னென்ன கிடைக்கும்?

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (08:36 IST)
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சிறப்பம்சங்கள்:
# 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
# IMG PowerVR GE8320 GPU
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7
# டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
# லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
# 3.5mm ஆடியோ ஜாக், DTS-HD சரவுண்ட் சவுண்ட்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யுஎஸ்பி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
# இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
# இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஏஜியன் புளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் 7 டிகிரி பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது. 
# இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments