டார்க் மோட்: டெஸ்டிங்கில் மெசஞ்சர் அப்டேட்!

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (20:43 IST)
கடந்த ஆண்டு மே மாதத்தில் பேஸ்புக் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படும் என அற்வித்திருந்தது. அதன்படி, மெசஞ்சரில் பல மாற்றங்கல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக  அறிவித்தது. இத்னால் டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், டார்க் மோட் எப்படி இருக்கும் என வொங் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சில ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பதிவிட்டார். டார்க் மோட் என்பது பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. 
 
பேஸ்புக் தரப்பில் டார்க் மோட் அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வருட கடைசி வரை விமானங்கள் ரத்து!.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு...

விரைவில் நானே வருவேன்!. போட்டியிடும் தொகுதியை டிக் அடித்த விஜய்!..

கச்சா எண்ணெய்!.. இனிமே ரேட் அதிகம்!.. நேரம் பார்த்து காலை வாரும் ரஷ்யா!..

மினிமம் பேலன்ஸ் இல்ல!. மக்களிடமிருந்து 19 ஆயிரம் கோடி அபராதம்!...

எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்!.. இனிமே அரசியல்தான்!.. வேட்பாளர்களிடம் உருகிய விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments