Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போனின் விலை!! உடனே முந்துங்கள்..

Advertiesment
குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போனின் விலை!! உடனே முந்துங்கள்..
, சனி, 16 பிப்ரவரி 2019 (15:13 IST)
ஹானர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அமல்படுத்தியுள்ளது. அமேசானில் வழங்கப்பட்டுள்ள ஹானர் டேஸ் விற்பனையில் இந்த விலை குறைப்பு பிப்ரவரி 18 ஆம் தேதி வரை வழங்கபப்டுகிறது. 
 
இந்த விற்பனையில் ஹானர் 8X, ஹானர் ப்ளே, ஹானர் 8C மற்றும் ஹானர் 7C ஆகிய ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அந்த பட்டியல் பின்வருமாறு...
 
1. ஹானர் 8X (மிட்நைட் பிளாக் 4 ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர்
2. ஹானர் 8X (நேவி 4ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர் 
3. ஹானர் 8X (ரெட் 4ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர் 
4. ஹானர் 8X (நேவி புளூ 6ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.2,000 எக்ஸ்சேஞ் ஆஃபர் 
5. ஹானர் 8X (மிட்நைட் பிளாக் 6ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.2,000 எக்ஸ்சேஞ் ஆஃபர் 
6. ஹானர் ப்ளே (மிட்நைட் பிளாக் 4ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.5,000 ஆஃபர் 
webdunia
7. ஹானர் ப்ளே (நேவி புளூ 4ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.5,000 ஆஃபர் 
8. ஹானர் ப்ளே (அல்ட்ரா வைலெட் 4ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி) ரூ.5,000 ஆஃபர் 
9. ஹானர் 8C (புளூ 4ஜிபி ராம் + 32 ஜிபி மெமரி) ரூ.2,000 ஆஃபர் 
10. ஹானர் 8C (பிளாக் 4ஜிபி ராம்+ 32 ஜிபி மெமரி) ரூ.2,000 ஆஃபர் 
11. ஹானர் 7C (புளூ 3ஜிபி ராம் +32 ஜிபி மெமரி) ரூ.4,500 ஆஃபர் 
12. ஹானர் 7C (பிளாக் 3ஜிபி ராம் + 32 ஜிபி மெமரி):ரூ.4,500 ஆஃபர் 
13. ஹானர் 7C (கோல்டு 3ஜிபி ராம் + 32 ஜிபி மெமரி) ரூ.4,500 ஆஃபர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் – விஜயகாந்தின் தாமதம்?