தேதி குறித்த ஹூவாய்: Honor 9A களமிறங்குவது எப்போது??

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (17:01 IST)
ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 
 
ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 12,000 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 
 
ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்:
# 6.3 inch 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# IMG PowerVR GE8320 GPU
# 3GB ரேம், 64GB மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
# டூயல் சிம் ஸ்லாட்
# 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 5MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2MP டெப்த் கேமரா, f/2.4
# 8MP செல்ஃபி கேமரா, f/2.0
# 5000mAh பேட்டரி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments