Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைட்டமின் டி3+ அடங்கிய கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் அறிமுகம்

வைட்டமின் டி3+ அடங்கிய கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் அறிமுகம்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (12:08 IST)
சமையல் எண்ணெய் தயாரிப்பில் முன்னணியில் உள்ள காளீஸ் வரி ரீபைனரி நிறுவனம் வைட்ட மின் டி3+ சத்து நிறைந்த சமையல் எண்ணெய்யை அறிமுகப்படுத்தி உள்ளது.



`கோல்டு வின்னர் விடா டி3+’ என் பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ பாக்கெட் மற்றும் 5 கிலோ பிளாஸ் டிக் கேன் ஆகியவற்றில் இது கிடைக்கிறது.

சமையல் எண்ணெய்யில் டி3+ சத்து நிறைந்த எண்ணெய் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். மனித உடலில் தசை, இதயம், நுரையீரல் மற்றும் எலும்புகள் வலுவடைய வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியமானது. இது சூரிய ஒளியிலிருந்து ஓரளவு பெறப்படுகிறது. இது தவிர உண்ணும் உணவின் மூலம் இச்சத்து பெறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே வைட்டமின் டி சத்து நிறைந்த சமையல் எண்ணெய்யை அறிமுகப் படுத்தியுள்ளதாக இந்நிறுவனத் தின் முதன்மைச் செயல் அதிகாரி அனுராக் லோதா குறிப்பிட்டார்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments