Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (11:40 IST)
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 7 குழந்தைகள் பலி ஆகியுள்ளனர்.


 
உத்திரபிரதேச மாநிலம் பாதுஹி பகுதியில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் இருந்த 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல குழந்தைகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது: ஆர்எஸ் பாரதி

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments