மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (11:42 IST)
கடந்த சில நாட்களில் விலை குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் விலை கூடியுள்ளது.

கடந்த சில மாதங்களாக விலை உயர்வை சந்தித்த தங்கம் பிறகு மெல்ல பிலை குறைய தொடங்கியது. அதிகபட்சமாக கந்த 13ம் தேதி சவரனுக்கு 1,152 ரூபாய் விலைக்குறைந்த தங்கம் சனிக்கிழமையன்று சவரனுக்கு மேலும் 632 ரூபாய் குறைந்து ரூ.31,472க்கு விற்பனையாகி வந்தது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.228 உயர்ந்து ரூ.31,696 க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 விலை உயர்ந்து ரூ.3,962-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளதால் மீண்டும் இந்த வாரத்தில் தங்கம் விலை உயரத் தொடங்குமோ என மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments