Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஎம்பிளக்ஸ் மின்சார சூப்பர் பைக்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (15:32 IST)
டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் இஎம்பிளக்ஸ் நிறுவனத்தின் சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

 
இஎம்பிளக்ஸ் நிறுவனம் மின்சார தொழில்நுட்பத்தை போக்குவரத்து துறையில் சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது எலக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் இஎம்பிளக்ஸ் நிறுவனம் இந்த மின்சார சூப்பர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குக்கு சாம்சங் நிறுவனத்தின் பேட்ரிகள் பொருத்தப்பட்டுள்ளது. வையர்லெஸ் ஜிபிஎஸ் நேவிகேசன் வசதி பொருத்தப்பட்டுள்ளது. 200KM தூரம் செல்லும் தன்மை கொண்டது. 

 
இந்த பைக் 2019ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை 5 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments