ஸ்டேட் பேங்க் வட்டியில் வைத்தது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு!!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (16:07 IST)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களில் வைப்பு தொகைக்கு வட்டியை குறைத்துள்ளது.


 
 
இதுவரை மூன்று ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகைக்கு 6.75% வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்த வட்டி தொகை தற்பொழுது 6.25% -க்கு குறைத்துள்ளது.
 
மேலும் முதியோருக்கான வைப்பு நிதி தொக்கைக்குக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது 6.75% குறைக்கப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
 
3 முதல் 10 ஆண்டுகள் கால வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டித் தொகை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரம் முழுவதும் UPI பயன்படுத்தாமல் இருந்தேன்.. ஒரு இளைஞரின் அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா?

விஜய் த்ரிஷாவை மட்டுமில்ல, யாரை வேணா வச்சுகிடட்டும், கவலையே இல்லை.. எங்களுக்கு தேவை நல்லாட்சி.. பொதுமக்கள் கருத்து..!

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500! முதல்வரின் அதிரடி திட்டம்

அவனவன பத்தி பேசினா 1000 விஷயம் வெளிவரும்!.. மன்சூர் அலிகான் காட்டம்..

மூன்று சிறுமிகள் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு - தந்தையே கொலையாளியா?

அடுத்த கட்டுரையில்
Show comments