Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்களுக்கு இலவச டேட்டா: இது ஜியோ இல்லைங்க.. பிஎஸ்என்எல்!!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (11:52 IST)
பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 


 
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எஸ்டிவி 333 திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் எஸ்டிவி 444 என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இதற்கான வேலிடிட்டி 90 நாட்கள். 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையால் இந்திய டெலிகாம் சந்தையில் சேவைகளின் விலை குறைய துவங்கியது. 
 
பிஎஸ்என்எல்-ஐ தவிர்த்து ஏர்டெல், ஐடியா, வோடோபோன் போன்ற் முன்னணி நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளை.. தாரை வார்க்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? சென்னை ஐகோர்ட்

இன்னும் எத்தனை பெண்களை காவு வாங்குவீர்கள்: கைதான சௌமியா அன்புமணி ஆவேச பேட்டி..!

முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்! - அன்புமணி ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments