மணி பேக் பாலிசிகள் முதலீடு மற்றும் காப்பீட்டு வசதி என்ற இரண்டு நன்மைகளைத் தரக்கூடியவை. இவற்றை பற்றி விரிவாக காண்போம்...
# சாதாரண பாலிசிகளை விட மணிபேக் பாலிசிகளுக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் சற்றுக் கூடுதல்.
# பாலிசிதாரர் பாலிசி முடியும் முன் இறக்க நேரிடும் போது பே அவுட் எனப்படும் குறிப்பிட்ட இடைவெளியில் அவரது வாரிசுதாரருக்கு பணம் வழங்கப்படும்.
# மணி பேக் பாலிசியில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு தொகை வழங்கப்படுகிறது.
# இந்த குறிப்பிட்ட இடைவெளி பாலிசி துவங்கிய 5 வது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் பாலிசி முதிர்வுகால முடிவு வரையில் அல்லது பாலிசிதாரரின் இறப்பு வரையில் வழங்கப்படும்.
# எல்ஐசி, எஸ்பிஐ லைப், எச்டிஎப்சி லைப், பிர்லா சன் லைப் போன்ற நிறுவனங்கள் மணி பேக் பாலிசியை நடைமுறையில் வைத்துள்ளனர்.