Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ மை காட்... ரூ.8,000 விலை குறைப்பு: அதிரடி அசுஸ் ஆஃபர்!!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (20:24 IST)
அசுஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு தனது சில ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலை குறைப்பு 9 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
 
 
ஆம், அசுஸ் நிறுவனம் ஓ மை காட் என்ற பெயரில் சென்போன் மேக்ஸ் எம்2, சென்போன் லைட் எல்1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. 
 
விலை குறைப்பு பட்டியல்: 
1. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போனின் விலை ரூ.2,500 குறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்கப்படுகிறது. 
2. சென்போன் லைட் எல்1 போனுக்கு விலை ரூ.4,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. அசுஸ் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்கப்படுகிறது.
4. அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்2 விலை ரூ.4,000 ரூபாய் குறைக்கப்பட்டு, தற்போது ரூ.11,999-க்கு விற்கப்படுகிறது. 
5. அசுஸ் சென்போன் 5Z போன் மீது ரூ.8,000 குறைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments