Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!

Advertiesment
மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!
, சனி, 21 அக்டோபர் 2017 (21:03 IST)
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 


 
 
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என்று இந்த இரண்டு ஸ்மார்ட்போனையும்  தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. 
 
அதன்படி ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் புதிய மாடல் ஐபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது.
 
குறைந்த விலை என்பது தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைந்ததாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஆண்டுகள் இல்லாத அளவு மழை: தத்தளிக்கும் ஐத்ராபாத்!!