தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை ரூ.96 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் முதல் கட்டப் பணிக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நவீனமயமாக்கல் பணி தேசிய தகவல் மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நவீனமயமாக்கும் பணி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 28 அலுவலகங்களில் ஏற்கனவே நடமுறைப்படுத்தப்பட்டுள்ள.
2010 -11 நிதியாண்டில், இந்நிறுவனத்தின் எஞ்சிய 92 அலுவலங்களிலும் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.