Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

Advertiesment
ரூபாய்
, வியாழன், 28 மார்ச் 2013 (10:30 IST)
அன்னிய செலவாணி சந்தையில் இன்று(28.03.13 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர துவக்கத்தில் 10 பைசா சரிந்து ரூ.54.46-ஆக இருந்தது.

முன்னதாக கடந்த செவ்வாய் அன்று ரூ.54.36 எனும் அளவில் இருந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இறக்குமதியாளர்களுக்‌கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரிப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர் சரிவு இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil